Tamil Dictionary 🔍

கைகாட்டுதல்

kaikaattuthal


சைகை காட்டுதல் ; கையாற் குறிப்புக் காட்டல் ; சிறிது அறம் செய்தல் ; படையல் செய்தல் ; கொடியசைத்து அடையாளங் காட்டுதல் ; இலஞ்சம் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிநயம் பிடித்தல். 2. To gesticulate with hands, as dancing girls; சிறிது கொடுத்தல். ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டி (திவ். திருப்பா. 2). 3. To give a little; நிவே தனஞ் செய்தல். 4. To offer to God; திறமைகாட்டுதல். யாரிடத்தில் கைகாட்டுகிறாய்? Colloq. 5. To exhibit one's strength; லஞ்சங்கொடுத்தல். Loc. 8. To bribe; கொடியசைத்து அடையாளக் காட்டுதல். Colloq. 7. To wave the flag, as in railway stations; சீவனோ பாயங் காடுதல். Colloq. 6. To enable one to earn his livelihood; சைகை காட்டுதல். பேதையார் கைகாட்டும் பொன்னும் (நாலடி, 328). 1. To make signs with the hand;

Tamil Lexicon


kai-kāṭṭu-,
n. id. +.
1. To make signs with the hand;
சைகை காட்டுதல். பேதையார் கைகாட்டும் பொன்னும் (நாலடி, 328).

2. To gesticulate with hands, as dancing girls;
அபிநயம் பிடித்தல்.

3. To give a little;
சிறிது கொடுத்தல். ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டி (திவ். திருப்பா. 2).

4. To offer to God;
நிவே தனஞ் செய்தல்.

5. To exhibit one's strength;
திறமைகாட்டுதல். யாரிடத்தில் கைகாட்டுகிறாய்? Colloq.

6. To enable one to earn his livelihood;
சீவனோ பாயங் காடுதல். Colloq.

7. To wave the flag, as in railway stations;
கொடியசைத்து அடையாளக் காட்டுதல். Colloq.

8. To bribe;
லஞ்சங்கொடுத்தல். Loc.

DSAL


கைகாட்டுதல் - ஒப்புமை - Similar