Tamil Dictionary 🔍

கைகொட்டுதல்

kaikottuthal


கொம்மைகொட்டுதல் ; கைகளைத் தட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைகளைத் தட்டுதல். கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் (அருட்பா, vi, உறுதி. 9). To clap the hands, as in ridicule or applause;

Tamil Lexicon


kai-koṭṭu-,
v. intr. கை5+.
To clap the hands, as in ridicule or applause;
கைகளைத் தட்டுதல். கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் (அருட்பா, vi, உறுதி. 9).

DSAL


கைகொட்டுதல் - ஒப்புமை - Similar