கதைகட்டுதல்
kathaikattuthal
கதையுண்டாக்குதல் ; பொய்ச் செய்தி எழுப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்ச்செய்தி கிளப்புதல். (W.) 2. To concoct a slander; கதையுண்டாக்குதல். 1. To fabricate a story, construct a fable, romance or other fiction; to form the plot of a story, or drama;
Tamil Lexicon
katai-kaṭṭu-
v. intr. கதை1 +.
1. To fabricate a story, construct a fable, romance or other fiction; to form the plot of a story, or drama;
கதையுண்டாக்குதல்.
2. To concoct a slander;
பொய்ச்செய்தி கிளப்புதல். (W.)
DSAL