கடைகட்டுதல்
kataikattuthal
காரியத்தை நிறுத்திவிடுதல் ; கடையை மூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடையைழடுதல் 1. To shut up shop; காரியத்தை நிறுத்திவிடுதல். அடாகடைகட்டடா (இராமநா. கிஷ். 8). 2. To terminate, discontinue a work, used depreciatingly;
Tamil Lexicon
kaṭai-k-kaṭṭu-
v. intr. id.+.
1. To shut up shop;
கடையைழடுதல்
2. To terminate, discontinue a work, used depreciatingly;
காரியத்தை நிறுத்திவிடுதல். அடாகடைகட்டடா (இராமநா. கிஷ். 8).
DSAL