Tamil Dictionary 🔍

பீளை

peelai


கண்மலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்மலம். பிளையுடைக்கண்களால் (தேவா. 9, 1). Rheum, secretion from the eye; பூளை. (யாப். வி. 537.) Javanese wool plant;

Tamil Lexicon


s. rheum, gum or secretion from the eyes, கண்மலம். பீளைசாறிக் கொண்டிருக்க, to form as rheum about the eyes.

J.P. Fabricius Dictionary


கண்ணழுக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Rheum, gum or secretion from the eyes, கண்மலம். ''(c.)'' See பில்லம்.

Miron Winslow


pīḷai
n. perh. id. [M. pīḷa.]
Rheum, secretion from the eye;
கண்மலம். பிளையுடைக்கண்களால் (தேவா. 9, 1).

pīḷai
n. பூளை.
Javanese wool plant;
பூளை. (யாப். வி. 537.)

DSAL


பீளை - ஒப்புமை - Similar