Tamil Dictionary 🔍

பளை

palai


வளை ; விலங்கு முதலியவற்றின் வளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கு முதலியவற்றின் வளை. (J.) Hole; lair of a beast;

Tamil Lexicon


n. (improp. for வளை) a hole, the den of a beast.

J.P. Fabricius Dictionary


, [pḷai] ''s.'' [''prov. improp. for'' வளை.] Hole, den of a beast.

Miron Winslow


paḷai,
n. prob. வளை.
Hole; lair of a beast;
விலங்கு முதலியவற்றின் வளை. (J.)

DSAL


பளை - ஒப்புமை - Similar