பீள்
peel
கரு ; தானிய இளங்கதிர் ; இளமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரு. பீட்பிதுக்கிப் பிள்ளையை ... கோடலான் (நாலடி, 20). 1. Embryo, foetus; இளங்கதிர். கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து (புறநா. 120). (பிங்.) 2. Tender ears of corn; இளமை. (திவா.) 3. Tenderness;
Tamil Lexicon
, [pīḷ] ''s.'' Embryo; f&oe;tus, சினை. 2. Young ears of corn, முற்றாக்கதிர். ''(p.)''
Miron Winslow
pīḷ
n. பிள்-.
1. Embryo, foetus;
கரு. பீட்பிதுக்கிப் பிள்ளையை ... கோடலான் (நாலடி, 20).
2. Tender ears of corn;
இளங்கதிர். கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து (புறநா. 120). (பிங்.)
3. Tenderness;
இளமை. (திவா.)
DSAL