Tamil Dictionary 🔍

பாளை

paalai


பாக்கு , தெங்கு , பனை முதலியவற்றின் பூவை மூடிய மடல் ; செம்பாளைநெல் ; பதர் ; சுறாவின் ஈரல் ; கருப்பருவம் ; ஐந்து ஆண்டுக்கு உட்பட்ட பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்பாளை நெல். (J.) 2. A reddish kind of paddy; சுறா ஈரல். Loc. 4. Shark's liver; கருவில் இருக்கும் பருவம். பாளையாம் பருவஞ் செத்தும் (பன்னூற். 900). 1. Embryonic stage; ஐந்து வருஷத்துக்கு உட்பட்ட பாலன். (J.) 2. Male infant under five years; தெங்கு முதலியவற்றின் பூவை மூடிய மடல். பாளையுடைக் கமுகோங்கி (தேவா. 9, 1). 1. Spathe of palms; பதர். (W.) 3. Empty ears of grain, chaff;

Tamil Lexicon


s. the spatha enclosing the flower; 2. (prov. for பாலன்) a male child under five years; 3. a kind of paddy; 4. empty ears, பதர். பாளைசீவ, to pare the fruit-stem of a palm tree for toddy. பாளைப்பருவம், infantile stage.

J.P. Fabricius Dictionary


, [pāḷai] ''s.'' Flower-sheath, or spatha of a palm-tree, பனைமுதலியவற்றின்பாளை. ''(c.)'' 2. [''prov. for'' பாலன்.] A male infant under five years, ஐந்துவயதுக்குட்பட்டஆண்குழந்தை. 3. A kind of paddy. See செம்பாளை. 4. ''(R.)'' Empty ears, பதர்.--Of the பாளை are அலகுபாளை, spatha, of the male palmyra tree; கட்டுப்பாளை, காய்ம்பாளை, the flower calyx of the female palmyra tree; வம்புப்பாளை, the flower-sheath put forth out of the proper season; பருவப்பாளை, buds properly put forth; பூம்பாளை, fruit-bearing flower-stem; கமுகம் பாளை, spatha of the areca-nut tree; பனம் பாளை, the spatha of a palmyra tree; தென்ன ம்பாளை, the spatha of cocoa-nut tree.

Miron Winslow


pāḷai
n. [K. hāḷe.]
1. Spathe of palms;
தெங்கு முதலியவற்றின் பூவை மூடிய மடல். பாளையுடைக் கமுகோங்கி (தேவா. 9, 1).

2. A reddish kind of paddy;
செம்பாளை நெல். (J.)

3. Empty ears of grain, chaff;
பதர். (W.)

4. Shark's liver;
சுறா ஈரல். Loc.

pāḷai
n. prob. bāla.
1. Embryonic stage;
கருவில் இருக்கும் பருவம். பாளையாம் பருவஞ் செத்தும் (பன்னூற். 900).

2. Male infant under five years;
ஐந்து வருஷத்துக்கு உட்பட்ட பாலன். (J.)

DSAL


பாளை - ஒப்புமை - Similar