Tamil Dictionary 🔍

பீதை

peethai


பொன்னிறப் பூவுள்ள மருதோன்றிமரம் ; மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்னிறப்பூவுள்ள மருதோன்றி. (பிங்.) 1. Henna, 1. sh. Lawsonia alba; மஞ்சள். (மலை.) 2. Turmeric;

Tamil Lexicon


s. a tree which bears yellow flowers, lawsonia, மருதோன்றிமரம்; 2. the Indian saffron plant, மஞ்சள்.

J.P. Fabricius Dictionary


, [pītai] ''s.'' The மருதோன்றி tree, that bears yellow flowers, பொன்னிறப்பூவுளமரு தோன்றிமரம், Lowsonia. 2. Turmeric, the Indian saffron plant. See மஞ்சள்; [''ex'' பீதம்.]

Miron Winslow


pītai
n. pītā.
1. Henna, 1. sh. Lawsonia alba;
பொன்னிறப்பூவுள்ள மருதோன்றி. (பிங்.)

2. Turmeric;
மஞ்சள். (மலை.)

DSAL


பீதை - ஒப்புமை - Similar