பீழை
peelai
துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். பிரிவின்கட் பீழை தருவதொன்றில் (குறள், 839). Distress, affliction, pain;
Tamil Lexicon
s. (பீடை) distress, affliction, pain, துன்பம்.
J.P. Fabricius Dictionary
, [pīẕai] ''s.'' [''as'' பீடை.] Distress, affliction, pain, துன்பம். (சது.)
Miron Winslow
pīḻai
n. pīdā.
Distress, affliction, pain;
துன்பம். பிரிவின்கட் பீழை தருவதொன்றில் (குறள், 839).
DSAL