பீமன்
peeman
சிவபிரான் ; வீமசேனன் ; விதர்ப்பநாட்டு மன்னன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாண்டு புத்திரருள் இரண்டாமவன். 1. Bhima, second of the sons of Pāṇdu, renowned for superhuman courage and strength; உருத்திரன். (யாழ். அக.) 3. Rudra; தமயந்தியின் தந்தை. 2. Father of Damayanti;
Tamil Lexicon
s. (also வீமன்) Bhima, second son of Pandu and supposed son of Vayu; 2. the father of Damayanti, the consort of Nala.
J.P. Fabricius Dictionary
, [pīmaṉ] ''s.'' [''also'' வீமன்.] Bhîma, second son of Pandu and supposed son of Vayu, god of the wind, பாண்டுமைந்தரிலொருவன். 2. The father of Damiandi.தமயந்தியின்பிதா.
Miron Winslow
pīmaṉ
n. Bhīma.
1. Bhima, second of the sons of Pāṇdu, renowned for superhuman courage and strength;
பாண்டு புத்திரருள் இரண்டாமவன்.
2. Father of Damayanti;
தமயந்தியின் தந்தை.
3. Rudra;
உருத்திரன். (யாழ். அக.)
DSAL