Tamil Dictionary 🔍

பீரம்

peeram


காண்க : பீர்க்கு ; பசலைநிறம் ; பூவரசமரம் ; காண்க : வாகை ; தாய்ப்பால் ; வீரம் ; வலிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பீர்க்கு. பொன்போற் பீரமொடு (நெடுநல். 14). 1. Sponge-gourd. தாய்ப்பால். பீரம் பேணிற் பாரந் தாங்கும் (கொன்றைவே.) Mother's milk; வலிமை. 1. Strength; வீரம். 2. Heroism; bravery; . 4. Siris. See வாகை. (அக. நி.) பசலை நிறம். பீரமு நோயு மாறின் (கல்லா. 32, 24). 2. Paleness through love-sickness; . 3. Portia tree. See பூவரசு. (அக. நி.)

Tamil Lexicon


s. a species of gourd, cucumis, பீர்க்கு; 2. the portia tree, poplarleaved hibiscus, பூவரசுமரம்; 3. a flowering tree, mimosa, வாகைமரம்; 4. (Tel.) strength, power, வீரம்.

J.P. Fabricius Dictionary


, [pīrm] ''s.'' The பீர்க்கு gourd, Cucumis. 2. The பூவரசு or Portia tree, Poplar-leaved hibiscus. 3. The வாகை tree. Mimosa. (சது.) 4. ''(Tel.)'' Strength, power. See வீரம். பீரம்பேணிப்பாரந்தாங்கு. Take a load to suit your strength. ''(Avv.)''

Miron Winslow


pīram
n. பீர்1.
1. Sponge-gourd.
See பீர்க்கு. பொன்போற் பீரமொடு (நெடுநல். 14).

2. Paleness through love-sickness;
பசலை நிறம். பீரமு நோயு மாறின் (கல்லா. 32, 24).

3. Portia tree. See பூவரசு. (அக. நி.)
.

4. Siris. See வாகை. (அக. நி.)
.

pīram
n. பீர்2.
Mother's milk;
தாய்ப்பால். பீரம் பேணிற் பாரந் தாங்கும் (கொன்றைவே.)

pīram
n. வீரம்2. (யாழ். அக.)
1. Strength;
வலிமை.

2. Heroism; bravery;
வீரம்.

DSAL


பீரம் - ஒப்புமை - Similar