பௌமன்
pauman
செவ்வாய் ; நரகாசுரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வாய். பௌமனுக்கான செழுமண். (அறப். சத. 50). 1. The planet Mars, as the son of Earth; நரகாசுரன். (யாழ். அக.) 2. Narakāsura;
Tamil Lexicon
s. Mars, the planet, செவ் வாய்; 2. Narakasura (an Asura).
J.P. Fabricius Dictionary
, [paumaṉ] ''s.'' Mars, the planet, செவ் வாய்; ''(Sa. B'houma.)'' (சது.)
Miron Winslow
paumaṉ
n. Bhauma.
1. The planet Mars, as the son of Earth;
செவ்வாய். பௌமனுக்கான செழுமண். (அறப். சத. 50).
2. Narakāsura;
நரகாசுரன். (யாழ். அக.)
DSAL