பீதன்
peethan
அஞ்சுபவன் ; குடிப்பவன் ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஞ்சுபவன். (பிங்.) Timid man; தீ. 2. Fire; குடிப்பவன். மதுவைப் பீதர்க் கிணையும் பேசுவமே (சிவதரு. பாவ. 28). One who drinks; சூரியன். 1. Sun;
Tamil Lexicon
, ''s.'' A fearful, timid man, அச்ச முள்ளோன். (சது.)
Miron Winslow
pītaṉ
n. pīta.
One who drinks;
குடிப்பவன். மதுவைப் பீதர்க் கிணையும் பேசுவமே (சிவதரு. பாவ. 28).
pītaṉ
n. pītha. (யாழ். அக.)
1. Sun;
சூரியன்.
2. Fire;
தீ.
pītaṉ
n. bhīta.
Timid man;
அஞ்சுபவன். (பிங்.)
DSAL