Tamil Dictionary 🔍

பீனம்

peenam


பருமை ; பெருமை ; காண்க : நீர்ப்பாசி ; கொடிப்பாசி ; பேடி ; ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. (அரு. நி.) 2. Greatness; பருமை. (திவா.) பீன தனத்தவள் (கம்பரா. கார்முக. 31). 1. Corpulence, bulkiness; roundness; . 1. Duck-weed. See நீர்ப்பாசி. (சூடா.) ஊர். (அரு. நி.) 4. Village; பேடி. (அரு. நி.) 3. Hermaphrodite; . 2. A kind of moss. See கொடிப்பாசி. (சங். அக.)

Tamil Lexicon


s. corpulence, bulkiness, பரு மை; 2. greatness, பெருமை.

J.P. Fabricius Dictionary


, [pīṉam] ''s.'' Corpulence, bulkiness, புஷ்டி. W. p. 539. PEENA. 2. Duck-weed, பாசி.

Miron Winslow


pīṉam
n. pīna.
1. Corpulence, bulkiness; roundness;
பருமை. (திவா.) பீன தனத்தவள் (கம்பரா. கார்முக. 31).

2. Greatness;
பெருமை. (அரு. நி.)

pīṉam
n.
1. Duck-weed. See நீர்ப்பாசி. (சூடா.)
.

2. A kind of moss. See கொடிப்பாசி. (சங். அக.)
.

3. Hermaphrodite;
பேடி. (அரு. நி.)

4. Village;
ஊர். (அரு. நி.)

DSAL


பீனம் - ஒப்புமை - Similar