Tamil Dictionary 🔍

பீமம்

peemam


அச்சம் ; பருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருமை. (W.) Bulkiness; அச்சம். பீமமாமரணியத்தில் (மேரு மந்.146). Fearfulness, dreadfulness;

Tamil Lexicon


s. fearfulness, dread, அச்சம்; 2. bulkiness, பருமை. பீமசாசனம், a dreadful murder. பீமசாசனன், Yama, the god of death. பீமநாதம், a loud or fearful sound. பீமபீசம், scrotal hernia, அண்டவாதம்.

J.P. Fabricius Dictionary


, [pīmam] ''s.'' Fearfulness, dread, அச்சம். [''also'' வீமம்.] W. p. 621. B'HEEMA. 2. Bulkiness, பருமை.

Miron Winslow


pīmam
n. bhīma.
Fearfulness, dreadfulness;
அச்சம். பீமமாமரணியத்தில் (மேரு மந்.146).

pīmam
n. prob. pīva.
Bulkiness;
பருமை. (W.)

DSAL


பீமம் - ஒப்புமை - Similar