பீதம்
peetham
ஒரு சாந்துவகை ; பொன் ; பொன்னிறம் ; மஞ்சள் ; கத்தூரி ; இருவேரி ; குடிக்கை ; அரிதாரம் ; அச்சம் ; பருமை ; நேரம் ; நீர் ; பன்றி ; எலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிதாரம். 7. Yellow orpiment; இருவேரி. (அக. நி.) 6. Cuscus grass; கத்தூரி. (அரு. நி.) 5. Musk; நால்வகைச் சாந்துள் ஒன்று. (பிங்.) 4. A gold-Coloured urguent, one of nāl-vakai-c-cāntu, q.v.; மஞ்சள். (சூடா.) 3. Turmeric; பொன். (பிங்.) 2. Gold; பொன்னிறம். (பிங்.) 1. Gold colour; குடிக்கை. (யாழ். அக.) 8. Drinking; அச்சம். (W.) Fear, dread; பருமை. (யாழ். அக.) Bigness; நேரம். 1. Time; நீர். 2. Water; பன்றி. 1. Pig; எலி. 2. Rat;
Tamil Lexicon
s. gold colour, பொன்னிறம்; 2. gold, பொன்; 3. one of the four kinds of unguents; 4. turmeric, மஞ்சள்; 5. fear, dread, அச்சம். பீதகதலி, a red plantain, செவ்வாழை. பீதகாட்டம், reddish sandal-wood. பீதகாரகம், the kino tree, pterocarpus, வேங்கைமரம். பீதகாவேரம், brass, a compound of copper and zinc, பித்தளை; 2. turmeric, மஞ்சள். பீதசாரம், பீதசாலம், sandal (the tree, its wood or the fragrant paste made from it); 2. the kino tree. பீததுண்டம், a kind of bird, பொன் வாய்ப்புள். பீததுத்தை, a cow with a young calf recently calved, இளங்கற்றா. பீதயூதி, a red species of Arabian jasmine, செம்மல்லிகை. பீதராகம், fibres of the lotus stalk used as a wick for lamps with ghee; 2. the colour of gold. பீதராசாவர்த்தம், பீதராசாவருத்தம், a gem of a golden colour, ஒர்கல். பீதவண்ணம், gold colour. பீதன், a timid man. பீதாம்பரம், gold cloth, cloth interwoven with gold. பீதாம்பரதாரி, பீதாம்பரன், Vishnu, as wearing a silk garment.
J.P. Fabricius Dictionary
, [pītam] ''s.'' Gold color, பொன்னிறம். 2. Gold, பொன். 3. One of the four kinds of unguents. See சாந்து. W. p. 538.
Miron Winslow
pītam
n. pīta.
1. Gold colour;
பொன்னிறம். (பிங்.)
2. Gold;
பொன். (பிங்.)
3. Turmeric;
மஞ்சள். (சூடா.)
4. A gold-Coloured urguent, one of nāl-vakai-c-cāntu, q.v.;
நால்வகைச் சாந்துள் ஒன்று. (பிங்.)
5. Musk;
கத்தூரி. (அரு. நி.)
6. Cuscus grass;
இருவேரி. (அக. நி.)
7. Yellow orpiment;
அரிதாரம்.
8. Drinking;
குடிக்கை. (யாழ். அக.)
pītam
n. bhīta.
Fear, dread;
அச்சம். (W.)
pītam
n. perh. sphīta.
Bigness;
பருமை. (யாழ். அக.)
pītam
n. pītha. (யாழ். அக.)
1. Time;
நேரம்.
2. Water;
நீர்.
pītam
n. (பொதி. நி.)
1. Pig;
பன்றி.
2. Rat;
எலி.
DSAL