பீடிகை
peetikai
பீடம் ; பூந்தட்டு ; தேர்த்தட்டு ; அரியணை ; கடைத்தெரு ; முகவுரை ; அணிகலச் செப்பு ; முனிவர் இருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூண்கொள்கலம். (திவா.) 2. Jewel-casket; பூந்தட்டு. (பிங்.) 1. Flowertray; முகவுரை. Colloq. 6. Preface, introduction; தவத்தோர் பீடம். (திவா.) 4. Seat for an ascetic; . 5. See பீடிகைத்தெரு. (பிங்.) சிங்காசனம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப் 27, 156). 3. Throne; தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213). 2. Pedestal, seat, as of a car; பீடம். (பிங்.) 1. Seat, stool, bench;
Tamil Lexicon
s. see பீட்டிகை; 2. a jewelcasket; 3. the abode of a Rishi or an ascetic; 4. a seat, பீடம்; 5. a market, market place, கடைவீதி; 6. a plate or tray for holding flowers, பூந்தட்டு.
J.P. Fabricius Dictionary
, [pīṭikai] ''s.'' A seat, stool, little table, as பீடம். 2. Abode of an ascetic or Rishi, முனிவர்ஆசனம். 3. A jewel-casket, அணிக லச்செப்பு. 4. A plate, or tray, for hold ing flowers, பூந்தட்டு. 5. Market, market place, கடைவீதி. (சது.) 6. As பீட்டிகை.
Miron Winslow
pīṭikai
n. pīṭhikā.
1. Seat, stool, bench;
பீடம். (பிங்.)
2. Pedestal, seat, as of a car;
தேர் முதலியவற்றின் தட்டு. கிளர் பொற் பீடிகை (சீவக. 2213).
3. Throne;
சிங்காசனம். செம்பொற் பீடிகை . . . கோமக னேறி (சிலப் 27, 156).
4. Seat for an ascetic;
தவத்தோர் பீடம். (திவா.)
5. See பீடிகைத்தெரு. (பிங்.)
.
6. Preface, introduction;
முகவுரை. Colloq.
pīṭikai
n. pēṭikā.
1. Flowertray;
பூந்தட்டு. (பிங்.)
2. Jewel-casket;
பூண்கொள்கலம். (திவா.)
DSAL