Tamil Dictionary 🔍

பிதுக்குதல்

pithukkuthal


பிதுங்கச் செய்தல் ; உப்பும்படி செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதுங்கச் செய்தல். பீட்பிதுக்கி (நாலடி, 20). 1. To press out, squeeze out, as pus or pulp; to express; உப்பும்படிசெய்தல். (W.) 2. To blow up, as a bladder; to puff out, as the cheeks;

Tamil Lexicon


pitukku-
5 v. tr. Caus. of பிதுங்கு-. [K. hudukku.]
1. To press out, squeeze out, as pus or pulp; to express;
பிதுங்கச் செய்தல். பீட்பிதுக்கி (நாலடி, 20).

2. To blow up, as a bladder; to puff out, as the cheeks;
உப்பும்படிசெய்தல். (W.)

DSAL


பிதுக்குதல் - ஒப்புமை - Similar