Tamil Dictionary 🔍

பிடுங்குதல்

pidungkuthal


பறித்தல் ; கவர்தல் ; தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல் ; கொத்துதல் ; வருத்துதல் ; மிகுதியாதல் ; தொல்லைகொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபகரித்தல். 2. To extort, wrest; பறித்தல். மலைபிடுங்கினர் (கம்பரா. அகலி. 23). 1. To pull out, pull off, pluck up, extract; தொந்தரவு கொடுத்தல். கொசு பிடுங்குகிறது. 2. To give trouble; மிகுதியாதல். வீட்டில் வியாதி பிடுங்குகிறது. 1. To be rife; வருத்துதல். ஏன் என்னைப் பிடுங்குகிறாய்?-intr. 6. To vex, annoy; கொட்டுதல். 5. To sting; கொத்துதல். 4. To bite, peck, strike; தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல். ஆறு பிடுங்கிக்கொண்டு போகிறது. 3. To break through any obstruction and rush onward with force, as a flood;

Tamil Lexicon


piṭuṅku-
5 v. tr. [M. piṭuṅṅuka.]
1. To pull out, pull off, pluck up, extract;
பறித்தல். மலைபிடுங்கினர் (கம்பரா. அகலி. 23).

2. To extort, wrest;
அபகரித்தல்.

3. To break through any obstruction and rush onward with force, as a flood;
தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல். ஆறு பிடுங்கிக்கொண்டு போகிறது.

4. To bite, peck, strike;
கொத்துதல்.

5. To sting;
கொட்டுதல்.

6. To vex, annoy;
வருத்துதல். ஏன் என்னைப் பிடுங்குகிறாய்?-intr.

1. To be rife;
மிகுதியாதல். வீட்டில் வியாதி பிடுங்குகிறது.

2. To give trouble;
தொந்தரவு கொடுத்தல். கொசு பிடுங்குகிறது.

DSAL


பிடுங்குதல் - ஒப்புமை - Similar