கண்பிதுங்குதல்
kanpithungkuthal
வேலை மிகுதியால் வருத்தம் மிகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைமிகுதியால் வருத்தமிகுதல். இந்த வேலை கண்பிதுங்கச் செய்கிறது. To be so much fatigued from overwork as to cause even the bulging out of the eyes;
Tamil Lexicon
kaṇ-pituṅku-
v. intr. id. +.
To be so much fatigued from overwork as to cause even the bulging out of the eyes;
வேலைமிகுதியால் வருத்தமிகுதல். இந்த வேலை கண்பிதுங்கச் செய்கிறது.
DSAL