பிது
pithu
பெருமை ; தந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பிதா. மாதாவினைப் பிதுவை (திவ். இயற். திருவிருத். 95). பெருமை பிதுமதி வழிநின்று (திருவிசைப். திருமாளி. 2, 6). Greatness;
Tamil Lexicon
இடி.
Na Kadirvelu Pillai Dictionary
pitu
n. pitr.
See பிதா. மாதாவினைப் பிதுவை (திவ். இயற். திருவிருத். 95).
.
pitu
n. prthu.
Greatness;
பெருமை பிதுமதி வழிநின்று (திருவிசைப். திருமாளி. 2, 6).
DSAL