Tamil Dictionary 🔍

பிராது

piraathu


முறையீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறையீட்டு விண்ணப்பம். (C. G.) A complaint, suit;

Tamil Lexicon


பிரியாது, s. (Hind.) a complaint, suit, வியாச்சியம். பிராதுபண்ண, to complain, to file a suit, to accuse.

J.P. Fabricius Dictionary


, [pirātu] ''s. [Hind.]'' Complaint, informa tion, lodged against one, முறையீடு. ''(c.)''

Miron Winslow


pirātu
n. U. faryād. (Legal.)
A complaint, suit;
முறையீட்டு விண்ணப்பம். (C. G.)

DSAL


பிராது - ஒப்புமை - Similar