Tamil Dictionary 🔍

பெரிது

perithu


பெரியது ; மிகவும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியது. நன்மை கடலிற் பெரிது (குறள்,103).-adv. That which is great, big or large; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27). Greatly;

Tamil Lexicon


பெரிசு, (contr. of பெரியது,) s. that which is great.

J.P. Fabricius Dictionary


, [peritu] [''contract. of.'' பெரியது, ''improp.'' பெரிசு.] That which is great.

Miron Winslow


peritu
id. n. [K. piridu.]
That which is great, big or large;
பெரியது. நன்மை கடலிற் பெரிது (குறள்,103).-adv.

Greatly;
மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

DSAL


பெரிது - ஒப்புமை - Similar