பிருது
piruthu
விருது ; சூரிய குலத்தரசருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியவமிசத்து அரசருள் ஒருவன். A king of the solar race; விருது. (W.) Banner, insignia;
Tamil Lexicon
s. a banner, a piece of insignia, விருது; 2. a king of the solar race.
J.P. Fabricius Dictionary
, [pirutu] ''s.'' A banner, an insignia. See விருது. [''Tel.''
Miron Winslow
pirutu
n. biruda. [T. K. birudu.]
Banner, insignia;
விருது. (W.)
pirutu
n. Prthu.
A king of the solar race;
சூரியவமிசத்து அரசருள் ஒருவன்.
DSAL