Tamil Dictionary 🔍

பிறிது

pirithu


வேறானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறானது. தம்மொடு செல்வதுமற் றியாங்கணும் தேரிற் பிறிதில்லை (நாலடி, 120). Other thing;

Tamil Lexicon


s. another thing, the other thing, மற்றது. பிறிதுவிதி, rule of exception.

J.P. Fabricius Dictionary


வேறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṟitu] ''appel. n.'' Another thing, மற்றது. 2. The other thing, that which is differ ent, வேறு. ''(p.)''

Miron Winslow


piṟitu
n. பிற. [K. peṟatu.]
Other thing;
வேறானது. தம்மொடு செல்வதுமற் றியாங்கணும் தேரிற் பிறிதில்லை (நாலடி, 120).

DSAL


பிறிது - ஒப்புமை - Similar