Tamil Dictionary 🔍

பரிது

parithu


பெரியது ; விதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதம். பட்டபரிது விடுபேறு அட்டிப்பேறாக (T. A. S. ii, 68). Manner, mode;

Tamil Lexicon


, ''appel. n.'' Any thing which is large, or bulky.

Miron Winslow


paritu
n. cf. பரிசு.
Manner, mode;
விதம். பட்டபரிது விடுபேறு அட்டிப்பேறாக (T. A. S. ii, 68).

DSAL


பரிது - ஒப்புமை - Similar