Tamil Dictionary 🔍

புதிது

puthithu


புதுமையானது ; புதியது ; திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை. (W.) 2. First sheaves of a rice crop, offered to a lamp personifying Lakṣmī; நூதனமானது. அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ (அருட்பா, வி, திருமு. பிள்ளைப்பெரு. 89) 1. That which is new, uncommon or wonderful;

Tamil Lexicon


புதிசு, புதுசு, s. (புதுமை) anything new, நவமானது. புதிதாக்க, to renew, புதுப்பிக்க.

J.P. Fabricius Dictionary


[putitu ] --புதிசு, ''s.'' [''com.'' புதுசு.] Any thing new, novel, uncommon, நவமானது. 2. First fruits of a rice-crop, a handful of which when boiled, and before eating, is presented in oblation to a lamp, personify ing the god of fire, முதல்விளைச்சற்காணிக்கை; ''commonly'' புதிர், ''for'' புதியகதிர், [''ex'' புதுமை.]

Miron Winslow


putitu
n. புது-மை. [K. posadu.]
1. That which is new, uncommon or wonderful;
நூதனமானது. அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ (அருட்பா, வி, திருமு. பிள்ளைப்பெரு. 89)

2. First sheaves of a rice crop, offered to a lamp personifying Lakṣmī;
திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை. (W.)

DSAL


புதிது - ஒப்புமை - Similar