பிந்து
pindhu
விந்து , சுக்கிலம் , துளி , புள்ளி ; சத்திதத்துவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்திதத்துவம். (சி. சி. 2, 50, சிவாக்.) 3. Sakti, the embodiment of Energy; சுக்கிலம். 2. Semen; புள்ளி. (W.) 4. Dot over a letter; speck, spot, mark; துளி. 1. Drop of water;
Tamil Lexicon
s. a cypher, a dot over a letter, புள்ளி; 2. a drop, துளி.
J.P. Fabricius Dictionary
விந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [pintu] ''s.'' A dot over a letter, a speck, spot, mark, புள்ளி. 2. As விந்து, which see.
Miron Winslow
pintu
n. bindu.
1. Drop of water;
துளி.
2. Semen;
சுக்கிலம்.
3. Sakti, the embodiment of Energy;
சக்திதத்துவம். (சி. சி. 2, 50, சிவாக்.)
4. Dot over a letter; speck, spot, mark;
புள்ளி. (W.)
DSAL