Tamil Dictionary 🔍

பித்து

pithu


பித்தநீர் ; பைத்தியம் ; அறியாமை ; மிக்க ஈடுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பித்த நீர். குருவளர்பித்து மரகத மென்று (திருவாலவா, 25, 10). 1. Bile, gall; பைத்தியம். பித்தொடு மயங்கி (தேவா. 475, 10). 2. Delirium, derangement, madness; அறியாமை பித்துறு முகமு முய்ய (தணிகைப்பு. விராட். 77). 3. Ignorance, foolishness; மிக்க ஈடுபாடு.உள்ளம்வெம்போர்ப் பித்தேறின னென்ன (கம்பரா. நாகபா. 23). 4. Excessive zeal, infatuation;

Tamil Lexicon


பித்தம், s. bile, பிச்சு; 2. choler, delirium, பைத்தியம். அதுதான் அவனுக்குப் பித்தாய்ப் பிடித் திருக்கிறது, he is passionately fond of it. பித்துக்கொள்ள, -ப்பிடிக்க, to grow mad. பித்தேற, to get mad, to have biliousness increased. பித்தேறி, a crazy person.

J.P. Fabricius Dictionary


, [pittu] ''s.'' [as பித்தம்.] Bile, gall, பிச்சு. 2. Delirium, derangement, madness, பைத் தியம். ''(c.)''

Miron Winslow


pittu
n. pitta. [K. huccu.]
1. Bile, gall;
பித்த நீர். குருவளர்பித்து மரகத மென்று (திருவாலவா, 25, 10).

2. Delirium, derangement, madness;
பைத்தியம். பித்தொடு மயங்கி (தேவா. 475, 10).

3. Ignorance, foolishness;
அறியாமை பித்துறு முகமு முய்ய (தணிகைப்பு. விராட். 77).

4. Excessive zeal, infatuation;
மிக்க ஈடுபாடு.உள்ளம்வெம்போர்ப் பித்தேறின னென்ன (கம்பரா. நாகபா. 23).

DSAL


பித்து - ஒப்புமை - Similar