தலைபிணங்குதல்
thalaipinangkuthal
ஒன்றோடொன்று மாறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றோடொன்று மாறுபடுதல். கூடி நிரந்து தலைபிணங்கியோடி (ஐந். ஐம். 5). To contend, compete, strive;
Tamil Lexicon
talai-piṇaṅku-,
v. intr. id. +.
To contend, compete, strive;
ஒன்றோடொன்று மாறுபடுதல். கூடி நிரந்து தலைபிணங்கியோடி (ஐந். ஐம். 5).
DSAL