கதைபிடுங்குதல்
kathaipidungkuthal
பிறர் வாயினின்றும் இரகசியம் வெளிவரும்படி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர்வாயின்று இரகசியம் வெளிவரும்படி செய்தல். கதைவிட்டுக் கதை பிடுங்குவதில் அவன் கெட்டிக்காரன். (J.) To pump out information by cajolery, elicit a secreat by coaxing words; to humour to fish out a matter;
Tamil Lexicon
katai-piṭuṅku-
v. intr. id. +.
To pump out information by cajolery, elicit a secreat by coaxing words; to humour to fish out a matter;
பிறர்வாயின்று இரகசியம் வெளிவரும்படி செய்தல். கதைவிட்டுக் கதை பிடுங்குவதில் அவன் கெட்டிக்காரன். (J.)
DSAL