பிடுங்கல்
pidungkal
வலிந்து எடுக்கை ; பொருள் பறித்தல் ; தொந்தரவு ; தொந்தரவு செய்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபத்திரவஞ் செய்பவ-ன்-ள். 4. Troublesome person; வலிந்து எடுக்கை. 1. Pulling out; பொருளபகரிக்கை. 2. Extortion; தொந்தரவு. 3. Annoyance, vexation;
Tamil Lexicon
piṭuṅkal
n. பிடுங்கு-.
1. Pulling out;
வலிந்து எடுக்கை.
2. Extortion;
பொருளபகரிக்கை.
3. Annoyance, vexation;
தொந்தரவு.
4. Troublesome person;
உபத்திரவஞ் செய்பவ-ன்-ள்.
DSAL