Tamil Dictionary 🔍

வாவல்

vaaval


தாண்டுகை ; கூத்து ; வௌவால் ; கடல் ; மீன் ; வயா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயா. (பொரு. நி.) Great desire, languor during pregnancy; பழுப்பு நிறமுள்ளதும் 2 அடி நீளம் வளர்வதுமான கடல்மீன்வகை. 4. Black pomfret, brown, attaining 2 ft. in length, stromateus niger; வௌவால். விளவினை வாலல் குறுகா (நாலடி, 261). 3. Bat; தாண்டுகை. (பிங்.). 1. Jumping over; கூத்து. (பொரு. நி.) 2. Dance;

Tamil Lexicon


s. a pat, வௌவால்; 2. v. n. of வாவு, jumping over.

J.P. Fabricius Dictionary


அஞ்சலிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Jumping over.

Miron Winslow


vāval
n. வாவு-.
1. Jumping over;
தாண்டுகை. (பிங்.).

2. Dance;
கூத்து. (பொரு. நி.)

3. Bat;
வௌவால். விளவினை வாலல் குறுகா (நாலடி, 261).

4. Black pomfret, brown, attaining 2 ft. in length, stromateus niger;
பழுப்பு நிறமுள்ளதும் 2 அடி நீளம் வளர்வதுமான கடல்மீன்வகை.

vāval
n. அவாவு-.
Great desire, languor during pregnancy;
வயா. (பொரு. நி.)

DSAL


வாவல் - ஒப்புமை - Similar