Tamil Dictionary 🔍

பாவலர்

paavalar


கவிஞர் ; புலவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவிஞர். (திவா.) Poets, bards;

Tamil Lexicon


கவிகள், புலவர்.

Na Kadirvelu Pillai Dictionary


--பாவாணர், ''s.'' Poets, bards, புலவர். 2. The learned, the literati, கற்றோர்.

Miron Winslow


pā-valar
n. பா4+.
Poets, bards;
கவிஞர். (திவா.)

DSAL


பாவலர் - ஒப்புமை - Similar