Tamil Dictionary 🔍

பாவுதல்

paavuthal


படர்தல் ; பரவுதல் ; ஊன்றுதல் ; தளவரிசையிடுதல் ; நாற்றுக்கு நெருக்கி விதைத்தல் ; நாற்று நடுதல் ; தாண்டுதல் ; பரப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படர்தல். (W.) 3. To spread, as creepers on the ground; to ramify, as family connections; ஊன்றுதல். கால் நிலத்துப் பாவாமையால் (சிலப். 23, 190, அரும்.). -- tr. 4. To touch, skim along the ground; தளவரிசை யிடுதல். 5. To lay in order; to pave, ceil with boards; நாற்றுக்கு நெருக்கி விதைத்தல். (W.) 7. To seed closely for transplanting; பரவுதல். மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6). 1. To extend; தாண்டுதல். (W.) 9. To leap or jump over; நாற்று நடுதல். Loc. 8. To transplant; வியாபித்தல். (W.) 2. To be diffused; to pervade;

Tamil Lexicon


pāvu-
5 v. intr.
1. To extend;
பரவுதல். மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6).

2. To be diffused; to pervade;
வியாபித்தல். (W.)

3. To spread, as creepers on the ground; to ramify, as family connections;
படர்தல். (W.)

4. To touch, skim along the ground;
ஊன்றுதல். கால் நிலத்துப் பாவாமையால் (சிலப். 23, 190, அரும்.). -- tr.

5. To lay in order; to pave, ceil with boards;
தளவரிசை யிடுதல்.

6. To spread;
பரப்புதல். (யாழ். அக.)

7. To seed closely for transplanting;
நாற்றுக்கு நெருக்கி விதைத்தல். (W.)

8. To transplant;
நாற்று நடுதல். Loc.

9. To leap or jump over;
தாண்டுதல். (W.)

DSAL


பாவுதல் - ஒப்புமை - Similar