பார்வல்
paarval
பார்க்கை ; காவல் ; பறவைக்குஞ்சு ; மான் முதலியவற்றின் கன்று ; காண்க : பார்வைவிலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவைக்குஞ்சு. (யாழ்.அக.) 3. Fledgling; காவல். பார்வற் பாசறை தரூஉம் (பதிற்றுப். 84,5). 2. Watch; பார்க்கை. இன்க னுடைத்தவர் பார்வல் (குறல், 1152). 1. Looking, look; மான் முதலியவற்றின் கன்று. (யாழ். அக.) 4. Young deer and other animals; . 5. See பார்வைமிருகம். (யாழ்.அக.)
Tamil Lexicon
s. the young of several creatures (as பார்ப்பு).
J.P. Fabricius Dictionary
, [pārval] ''s.'' The young of several crea tures, as பார்ப்பு. (காந்தம்.)
Miron Winslow
pārval
n. பார்-.
1. Looking, look;
பார்க்கை. இன்க னுடைத்தவர் பார்வல் (குறல், 1152).
2. Watch;
காவல். பார்வற் பாசறை தரூஉம் (பதிற்றுப். 84,5).
3. Fledgling;
பறவைக்குஞ்சு. (யாழ்.அக.)
4. Young deer and other animals;
மான் முதலியவற்றின் கன்று. (யாழ். அக.)
5. See பார்வைமிருகம். (யாழ்.அக.)
.
DSAL