பாவுகல்
paavukal
தளம் பரப்புங் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளம் பரப்புங் கல் (கோயிலொ.13.) Stones or slabs used for paving or terracing;
Tamil Lexicon
, ''s.'' Stones or slabs, support ing a roof.
Miron Winslow
pāvu-kal
n. id.+.
Stones or slabs used for paving or terracing;
தளம் பரப்புங் கல் (கோயிலொ.13.)
DSAL