Tamil Dictionary 🔍

பூவல்

pooval


சிவப்பு ; செம்மண் ; துரவு ; பூத்திடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துரவு. (யாழ். அக.) 3. Large well; செம்மண். இல்பூவலூட்டி (கலித். 114). 2. Red earth; சிவப்பு. (சூடா.) 1. Red colour; பூத்திடுகை. (அரு. நி.) 4. Flowering;

Tamil Lexicon


s. red, சிவப்பு; 2. an unwalled well or a hole for getting water, துரவு. பூவல்மண், red earth, செவ்வல்.

J.P. Fabricius Dictionary


, [pūvl] ''s.'' Red, சிவப்பு. 2. An unwalled well, or a hole for getting water, துரவு. (சது.) பூவல்மண் ''(s.)'' Red earth, as செவ்வல்.

Miron Winslow


pūval
n. பூ4.
1. Red colour;
சிவப்பு. (சூடா.)

2. Red earth;
செம்மண். இல்பூவலூட்டி (கலித். 114).

3. Large well;
துரவு. (யாழ். அக.)

4. Flowering;
பூத்திடுகை. (அரு. நி.)

DSAL


பூவல் - ஒப்புமை - Similar