பாசவல்
paasaval
செவ்வி அவல் ; பசுமையான விளைநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வி யவல். பாசல் முக்கி (புறநா. 63). 1. A preparation of rice obtained by pestling fried paddy; பசிய விளைநிலம். பாசவற் படப்பை (புறநா.6.). 2. Green field;
Tamil Lexicon
pācaval
n. பசு-மை+அவல்.
1. A preparation of rice obtained by pestling fried paddy;
செல்வி யவல். பாசல் முக்கி (புறநா. 63).
2. Green field;
பசிய விளைநிலம். பாசவற் படப்பை (புறநா.6.).
DSAL