பால்தெளித்தல்
paalthelithal
தகனம் அல்லது அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமுஞ் சேர்த்துத் தெளிக்குஞ் சடங்கு . Ceremony of sprinkling milk and scattering cereals in the place where a corpse has been burnt or buried, on the day after cremation or burial ;
Tamil Lexicon
, ''v. noun.'' A funeral ceremony, See பாற்றெளி.
Miron Winslow
pāl-teḷittal
n. id.+.
Ceremony of sprinkling milk and scattering cereals in the place where a corpse has been burnt or buried, on the day after cremation or burial ;
தகனம் அல்லது அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமுஞ் சேர்த்துத் தெளிக்குஞ் சடங்கு .
DSAL