பல்லிளித்தல்
pallilithal
பல்லை வெளிக்காட்டுதல் ; புடைவை சாயம்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புடைவை சாயம்போதல். Loc. 2. To lose colour, as a saree; வெளிக்காட்டுதல். அஞ்சிப் பல்லிளித்து (உத்தரரா. அசுவமே. 124). 1. [M. palliḷikka.] To grin, show the teeth;
Tamil Lexicon
pal-l-iḷi-,
v. intr. id. +.
1. [M. palliḷikka.] To grin, show the teeth;
வெளிக்காட்டுதல். அஞ்சிப் பல்லிளித்து (உத்தரரா. அசுவமே. 124).
2. To lose colour, as a saree;
புடைவை சாயம்போதல். Loc.
DSAL