பாலிகைதெளித்தல்
paalikaithelithal
விவாகம் முதலிய சுபகாரியம் நிகழ்கையில் பாலிகைத்தாழிகளில் நவதானியம் விதைக்குஞ் சடங்கு . Loc. The ceremony of sowing nava-tāṉiyam in pots on auspicious occasions ;
Tamil Lexicon
pālikai-teḷittal
n. id.+.
The ceremony of sowing nava-tāṉiyam in pots on auspicious occasions ;
விவாகம் முதலிய சுபகாரியம் நிகழ்கையில் பாலிகைத்தாழிகளில் நவதானியம் விதைக்குஞ் சடங்கு . Loc.
DSAL