சாணந்தெளித்தல்
saanandhelithal
வீடு முதலியவற்றைச் சுத்தஞ்செய்யச் சாணிநீர் தெளித்தல். Colloq. To sprinkle cow-dung mixed in water, for cleansing;
Tamil Lexicon
cāṇan-teli
v. intr. சாணம் +.[M. cāṇamtaḷikka.]
To sprinkle cow-dung mixed in water, for cleansing;
வீடு முதலியவற்றைச் சுத்தஞ்செய்யச் சாணிநீர் தெளித்தல். Colloq.
DSAL