Tamil Dictionary 🔍

பாடல்

paadal


பாடுகை ; இசைப்பா ; இசை ; பாட்டு ; புகழ் ; படிக்கை ; பாகல் ; காண்க : பாடலிபுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிக்கை. (திவா.) 5. Reading; புகழ். பாடல்சான்ற . . . பட்டினம் (சிறுபாண். 151). 4. Fame, renown; செய்யுள். மங்கலவாழ்த்துப் பாடலும் (சிலப். பதிகம், 63). 3. Poem, poetry; இசைப்பா. 2. Song, lyric; பாடுகை. பாடல் சான்ற புலனெறி வழக்கமும் (தொல். பொ. 53). 1. Versifying; singing; பாகல். (சங். அக.) Bitter-gourd; பாடலிற் பிறந்த பசும்பொன் வினைஞரும் (பெருங். உஞ்சைக். 58, 42). See பாடலிபுரம்.

Tamil Lexicon


paaTTu பாட்டு poem, verse, song

David W. McAlpin


, [pāṭl] ''s.'' A poem, large or small, பாட்டு. 2. See பாடுதல், singing. ''(c.)'' மூவாயிரம்பாடல். A poem of three thou sand verses. அகஸ்தியர்பாடல். Agastya's poetry.

Miron Winslow


pāṭal
n. பாடு-.
1. Versifying; singing;
பாடுகை. பாடல் சான்ற புலனெறி வழக்கமும் (தொல். பொ. 53).

2. Song, lyric;
இசைப்பா.

3. Poem, poetry;
செய்யுள். மங்கலவாழ்த்துப் பாடலும் (சிலப். பதிகம், 63).

4. Fame, renown;
புகழ். பாடல்சான்ற . . . பட்டினம் (சிறுபாண். 151).

5. Reading;
படிக்கை. (திவா.)

pāṭal
n.
Bitter-gourd;
பாகல். (சங். அக.)

pāṭal
n.
See பாடலிபுரம்.
பாடலிற் பிறந்த பசும்பொன் வினைஞரும் (பெருங். உஞ்சைக். 58, 42).

DSAL


பாடல் - ஒப்புமை - Similar