Tamil Dictionary 🔍

பாயல்

paayal


மக்கட் படுக்கை ; உறக்கம் ; பாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறக்கம். அரிது பெறு பாயற் சிறுமகி ழானும் (பதிற்றுப். 19, 12). 2. Sleep; பாதி. (பிங்.) Half; மக்கட்படுக்கை. (பிங்.) 1. Bedding;

Tamil Lexicon


s. see பாய் 1.

J.P. Fabricius Dictionary


, [pāyl] ''s.'' A bed, or convenience for sleeping, மக்கட்படுக்கை. (சது.)

Miron Winslow


pāyal
n. பாய்-.
1. Bedding;
மக்கட்படுக்கை. (பிங்.)

2. Sleep;
உறக்கம். அரிது பெறு பாயற் சிறுமகி ழானும் (பதிற்றுப். 19, 12).

pāyal
n. பா 2-. [T. pāya.]
Half;
பாதி. (பிங்.)

DSAL


பாயல் - ஒப்புமை - Similar