Tamil Dictionary 🔍

பாவித்தல்

paavithal


எண்ணுதல் ; தியானித்தல் ; பாவனைசெய்தல் ; பொய்யாக நடித்தல் ; நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவித்தல். பாவித்தாள் மாதவியாள் (கோவ. க. 96). To experience; to enjoy; பாவனை செய்தல். தானுமதுவாகப் பாவித்து (வாக்குண். 14). 3. To imagine fancy; தியானித்தல். பாவியேனுன்னையல்லால் (திவ். திருமாலை, 35). 2. To contemplate, meditate; எண்ணுதல். 1. To think, conceive;

Tamil Lexicon


pāvi-
11.v. tr. bhāvi.
1. To think, conceive;
எண்ணுதல்.

2. To contemplate, meditate;
தியானித்தல். பாவியேனுன்னையல்லால் (திவ். திருமாலை, 35).

3. To imagine fancy;
பாவனை செய்தல். தானுமதுவாகப் பாவித்து (வாக்குண். 14).

pāvi-
11 v. tr. bhava.
To experience; to enjoy;
அனுபவித்தல். பாவித்தாள் மாதவியாள் (கோவ. க. 96).

DSAL


பாவித்தல் - ஒப்புமை - Similar