Tamil Dictionary 🔍

பராமரித்தல்

paraamarithal


ஆதரித்தல் ; காத்தல் ; ஆலோசித்தல் ; விசாரித்தல் ; பத்திரப்படுத்துதல் ; செயல்புரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதரித்தல். 1. To maintain, support; வளர்த்தல். 2. To foster, cherish, nourish; பத்திரப்படுத்துதல். 3. To take care of; காரியநடத்துதல். 4. To manage, conduct, as an office; to execute, discharge, as duties; to superintend; ஆலோசித்தல். சிந்தை பராமரியாத் தென்றிருவாரூர்புக்கு (தேவா.744, 1). To inquire, examine, investigate, consider;

Tamil Lexicon


parāmari-,
11 v. tr. [T. parāmarintu, K. parāmbarike.]
1. To maintain, support;
ஆதரித்தல்.

2. To foster, cherish, nourish;
வளர்த்தல்.

3. To take care of;
பத்திரப்படுத்துதல்.

4. To manage, conduct, as an office; to execute, discharge, as duties; to superintend;
காரியநடத்துதல்.

parāmari-,
11 v. tr. parāmrṣ.
To inquire, examine, investigate, consider;
ஆலோசித்தல். சிந்தை பராமரியாத் தென்றிருவாரூர்புக்கு (தேவா.744, 1).

DSAL


பராமரித்தல் - ஒப்புமை - Similar