வாயல்
vaayal
வாயில் ; பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்கம். (W.) 2. Side ; வாசல். (சங். அக.) 1. Door, entrance;
Tamil Lexicon
s. side பக்கம்; 2. same as வாயில்.
J.P. Fabricius Dictionary
, [vāyl] ''s.'' Side, பக்கம், 2. A door, as வாயில். (சது.)
Miron Winslow
vāyal
n. வாயில்.
1. Door, entrance;
வாசல். (சங். அக.)
2. Side ;
பக்கம். (W.)
DSAL