Tamil Dictionary 🔍

பாய்

paai


கோரை முதலியவற்றால் முடைந்த விரிப்புவகை ; கப்பற்பாய் ; வேலைக்காரன் ; பரவுதல் ; பரப்பு .(வி) தாவு ; தாண்டு ; குதி ; பரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவுகை. 1. Spreading, extending; கப்பற்பாய். கூம்பொடு மீப்பாய் களையாது (புறநா. 30). 4. Sail; கோரை முதலியவற்றால் முடைந்த விரிப்புவகை. பாயுடை யவர்விட (திருவிளை. நாக. 8) 3. Mat; வேலைக்காரன். Loc. Servant; பரப்பு. (பிங்.) 2. Extension, expanse;

Tamil Lexicon


s. a mat, 2. a sail, கப்பற்பாய். பாயிழுக்க, to hoist sail பாயிறக்க, to strike sail. பாய்மரம், the mast of a vessel. பாய்விரிக்க, to spread a mat, to spread sail.

J.P. Fabricius Dictionary


2. paay(i)- பாயி leap, spring, jump

David W. McAlpin


, [pāy] ''s.'' A mat, படுக்கும்பாய். 2. The sail of a vessel, கப்பற்பாய். ''(c.)'' 3. Spread ing, extending, விரிகை.-Of பாய் are புற்பாய், a grass mat; தோற்பாய், the skins of some animals used for sleeping on; கூறைப்பாய், a canvass sail of a vessel. பசிக்குக்கறிவேண்டாம், தூக்கத்துக்குப்பாய்வேண்டா ம். A hungry man will not be particular about curry, if he can get cooked rice; and a sleepy man will not be particular about his mat.

Miron Winslow


pāy
n. பாய்-.
1. Spreading, extending;
பரவுகை.

2. Extension, expanse;
பரப்பு. (பிங்.)

3. Mat;
கோரை முதலியவற்றால் முடைந்த விரிப்புவகை. பாயுடை யவர்விட (திருவிளை. நாக. 8)

4. Sail;
கப்பற்பாய். கூம்பொடு மீப்பாய் களையாது (புறநா. 30).

pāy
n. E. boy.
Servant;
வேலைக்காரன். Loc.

DSAL


பாய் - ஒப்புமை - Similar